மாட்டை பார்த்தால் பயம் வருகிறது - நடிகர் கலையரசன் - Actor Kalaiyarasan
🎬 Watch Now: Feature Video
பேட்டைக்காளி படத்தில் நடித்துள்ள நடிகர் கலையரசன்,’’மாட்டைப் பார்த்தால் இப்படி ஒரு பயம் வருமா என்பது படம் முடியும்போது தான் தெரிந்தது. இந்த படைப்பிற்காக 5 வருடம் ஆராய்ச்சி செய்து இத்திரைப்படத்தை எடுத்துள்ளார் இயக்குனர் ராஜ்குமார். அனைவருக்கும் பிடித்த படைப்பாகப் பேட்டைக்காளி இருக்கும்’’ என்றார்.
Last Updated : Feb 3, 2023, 8:29 PM IST