தரங்கம்பாடி -மயிலாடுதுறை ரயில்சேவை தொடங்க முயற்சிகள் எடுக்கப்படும் - தமிழிசை - தரங்கம்பாடி மயிலாடுதுறை ரயில்சேவை தொடங்க முயற்சிகள் எடுக்கப்படும் தமிழிசை
🎬 Watch Now: Feature Video
மயிலாடுதுறை அருகே திருக்கடையூர் பிரசித்திபெற்ற அமிர்தகடேஸ்வரர் கோயிலில் புதுச்சேரி துணை நிலை ஆளுநரும், தெலங்கானா ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் வழிபாடு மேற்கொண்டார்.
Last Updated : Feb 3, 2023, 8:20 PM IST
TAGGED:
Tamil isai