கடலில் சிக்கித் தத்தளிப்போரைப் பாதுகாக்கும் ட்ரோன் சோதனை - சென்னை பெசன்ட் நகர் கடற்கரை
🎬 Watch Now: Feature Video
கடலில் சிக்கித் தத்தளிப்போரைப் பாதுகாக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள ட்ரோன் சோதனை ஓட்டம் சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் தொடங்கியது.
Last Updated : Feb 3, 2023, 8:11 PM IST