தர்மபுரியில் ஸ்ரீராமர்- சீதாதேவி திருக்கல்யாணம்

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Apr 10, 2022, 5:27 PM IST

Updated : Feb 3, 2023, 8:22 PM IST

தர்மபுரி நகர் எஸ்.வி. சாலை ஆஞ்சநேயர் சுவாமி திருக்கோயிலில் 66ஆவது ஆண்டு ராமநவமி விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. பக்தா்கள் அக்ரகார தெருவில் இருந்து சீர் வரிசையுடன் ஊர்வலமாக வந்து ராமர் - சீதை திருமண உற்சவத்தில் கலந்து கொண்டனர். பல்வேறு வகைகள் இனிப்பு வகைகள் பழங்கள், வளையல் சீர் வரிசைகளுடன் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. ராமர் - சீதை சிலைகளுக்கு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை மற்றும் யாகத்துடன் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. ராமர் - சீதா கல்யாண உற்சவ கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
Last Updated : Feb 3, 2023, 8:22 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.