கதர் விற்பனையைத் தொடங்கிவைத்த விழுப்புரம் ஆட்சியர் - villupuram news
🎬 Watch Now: Feature Video
தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியம் மற்றும் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில், காந்தியடிகளின் 153ஆவது பிறந்தநாளை முன்னிட்டு தீபாவளி சிறப்பு விற்பனையை, விழுப்புரம் ஆட்சியர் த. மோகன் இன்று தொடங்கிவைத்தார். முன்னதாக த. மோகன், காந்தியடிகளின் திருவுருவப்படத்தைத் திறந்துவைத்து, மலர்த்தூவி மரியாதை செலுத்தி, கதர் விற்பனையைத் தொடங்கிவைத்தார்.