சேலம் அரசு மருத்துவமனையில் காலாவதியான ரெம்டெசிவிர்? - காலாவதி மருந்து குற்றங்கள்
🎬 Watch Now: Feature Video
சேலம் அரசு மருத்துவமனையில் ரெம்டெசிவிர் மருந்து ஏப்ரல் 11ஆம் தேதியோடு காலாவதியான நிலையில், அந்த மருந்தை அக்டோபர் மாதம் 11ஆம் (ஆறு மாதங்கள் நீட்டித்து) பயன்படுத்தலாம் என புதிய லேபிள் ஒட்டப்பட்டிருக்கிறது. இந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.