thumbnail

By

Published : Feb 18, 2022, 6:51 AM IST

Updated : Feb 3, 2023, 8:17 PM IST

ETV Bharat / Videos

ஸ்மார்ட் சிட்டியாக கோவை மாறவில்லை: அண்ணாமலை

கோவையில் நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து மசக்காளிபாளையம் பகுதியில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது, "இந்தியாவில் 50 ஆண்டு காலமாக இருந்த குடும்ப அரசியலை மாற்றியவர் பிரதமர் நரேந்திர மோடி. கோவை மாவட்டத்திற்கு 8 ஆண்டுகளாக ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ஒன்றிய அரசு அளித்த நிதி முறையாக பயன்படுத்தப்படவில்லை. கோவை ஸ்மார்ட் சிட்டியாக மாறவில்லை" என்றார்.
Last Updated : Feb 3, 2023, 8:17 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.