ஹிஜாப் விவகாரம் - கர்நாடக அரசின் தீர்ப்பை கண்டித்து கோவையில் ஆர்ப்பாட்டம் - கர்நாடக அரசின் தீர்ப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம்
🎬 Watch Now: Feature Video
கோயம்புத்தூர்: கர்நாடகாவில் கல்வி கூடங்களில் ஹிஜாப் அணிவதற்குத் தடை விதித்தது செல்லும் என கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பை கண்டித்து கோவை அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் கல்லூரி வளாகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
Last Updated : Feb 3, 2023, 8:20 PM IST