'பச்சிகளாம்... பறவைகளாம்' பழங்குடியின மக்களுடன் நடனமாடிய கோவை ஆட்சியர்!
🎬 Watch Now: Feature Video
கோவை மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள பில்லூர் அணையை ஒட்டிய கடமான் கோம்பை மலைக்கிராமத்தில் மாவட்ட ஆட்சியர் சமீரனை, பழங்குடியின மக்கள் தங்களின் பாரம்பரிய இசையை இசைத்து வரவேற்றனர். பின்னர், பழங்குடியின மக்களின் விருப்பத்திற்கு இணங்க அவர்களுடன் இணைந்து பாரம்பரிய இசைக்கருவிகளின் இசையோடு ஆட்சியர் நடனமாடி மகிழ்ந்தார்.
Last Updated : Feb 3, 2023, 8:21 PM IST