என் கோரிக்கை விஜய் சேதுபதி ஏற்றுக்கொள்வார் என நம்புகிறேன்: தோழர் தியாகு - muthiah muralidharan biopic
🎬 Watch Now: Feature Video
இலங்கை கிரிகெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான ‘800’இல் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க இருக்கிறார். இதன் ஃபஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நிலையில், தமிழ் மக்கள் சார்பிலும், பல்வேறு தமிழ் அமைப்புகள் சார்பிலும் இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக்கூடாது என்ற குரல் வலுத்து வருகிறார். இச்சூழலில் இந்த திரைப்படம் குறித்து தமிழ்தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளர் தியாகு தனது கருத்த தெரிவித்துள்ளார்.