வைகுண்ட ஏகாதசி விழா: கோவிந்தா கோஷத்துடன் சொர்க்கவாசல் திறப்பு - ஆன்மீகச் செய்திகள்
🎬 Watch Now: Feature Video
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் சொர்க்கவாசல் இன்று (டிசம்பர் 14) அதிகாலை திறக்கப்பட்டது. கோவிந்தா கோவிந்தா, ரங்கா ரங்கா என்ற கோஷத்துடன் உற்சவர் நம்பெருமாள் பரமபத வாசலை கடந்தார்.
Last Updated : Dec 14, 2021, 12:00 PM IST