பருவ மாற்றங்களை கண்டறியும் செயற்கைக்கோள்! பள்ளி மாணவிகள் அசத்தல்! - Satellite detector students

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Feb 21, 2020, 8:41 PM IST

புதுக்கோட்டை: அறந்தாங்கி பகுதியை சேர்ந்த தனியார் பள்ளி மாணவிகள் சுபானா ,கீர்த்தனா. இவர்கள் இருவரும் பருவநிலை மாற்றங்களை முன்கூட்டியே அறியும் விதமாக எஸ்.எப்.டி , எஸ்.ஏ.டி ரகத்தை சேர்ந்த 400 கிராம் அளவுள்ள நானோ செயற்கைக்கோளை கண்டுபிடித்துள்ளனர். இந்த கண்டுபிடிப்பு தற்போது பாராட்டுகளை பெற்று வருகிறது. இது குறித்த சிறப்பு தொகுப்பு.

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.