வீட்டிற்கு கொண்டு வரப்பட்ட வசந்த குமார் உடல் - அஞ்சலி செலுத்த குவிந்த மக்கள் - Public tribute to deceased MP Vasanthakumar body in T nagar
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-8599544-thumbnail-3x2-vasa.jpg)
மறைந்த காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் உடலுக்கு அவரது குடும்ப உறுப்பினர்கள், வசந்த அண்ட் கோ ஊழியர்கள் மரியாதை செலுத்தினர். சென்னை தியாகராய நகர் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு 500க்கும் அதிகமான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். காவல் துறையினர் அஞ்சலி செலுத்துவோரின் சமூக இடைவெளியை உறுதி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Last Updated : Aug 29, 2020, 10:28 AM IST
TAGGED:
வசந்தகுமார் உடல் அஞ்சலி