பெண்களின் பாதுகாப்பிற்காக கேமராக்கள் அமைத்து கண்காணிப்பேன் - பாளையங்கோட்டை நாதக வேட்பாளர் பாத்திமா சிறப்பு நேர்காணல் - ETV BHARAT
🎬 Watch Now: Feature Video
திருநெல்வேலி: பெண்களின் பாதுகாப்பிற்காக தொகுதி முழுவதும் கேமராக்கள் அமைத்து எனது கட்டுப்பாட்டில் வைத்து இருப்பேன் என பாளையங்கோட்டை நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பாத்திமா ஈடிவி பாரத் ஊடகத்திற்கு அளித்துள்ள சிறப்பு நேர்காணலில் தெரிவித்துள்ளார்.