ஸ்ருதி சீசன்2 ஆன்லைன் பாட்டுப்போட்டி துவக்கம் - ஸ்ருதி சீசன்1 ஆன்லைன் பாட்டுப்போட்டி
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-4984414-thumbnail-3x2-che.jpg)
சென்னை: ஸ்ருதி சீசன்1 கடந்த ஆண்டு நடத்தப்பட்டது. 60 நாட்கள் நடந்த இப்போட்டியில் 17 நாடுகளைச் சேர்ந்த 283 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு இசையமைப்பாளர் தீனா, பாடகர் அனந்து, கங்கை அமரன் உள்ளிட்டவர்கள் பரிசுகள் வழங்கி சிறப்பித்தனர். அதேபோல் இந்தாண்டு ஸ்ருதி சீசன்2 துவங்கியுள்ளது. இதுகுறித்து பின்னணி பாடகி ரேஷ்மி, ஸ்ருதி சீசன்2 குறித்து ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்துக்கு சிறப்பு நேர்காணல் மூலம் பகிர்ந்துள்ளார்.