திம்பம் மலைப்பாதையில் தோன்றிய அருவி - திம்பம்
🎬 Watch Now: Feature Video
ஈரோடு: வனப்பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக பல்வேறு ஓடைகளில் ஓடிய மழை வெள்ளம் காட்டாறு வெள்ளமாக மாறி, திம்பம் மலைப்பகுதியில் அருவியாக கொட்டும் காட்சி காண்போரை களிப்படையச் செய்தது.