கையில் துவைத்து கஷ்டப்பட வேண்டாம் மச்சான்ஸ், வாஷிங் மிஷின் ஃப்ரீ : நடிகை நமீதா - கமல்
🎬 Watch Now: Feature Video
அதிமுக, பாஜக கூட்டணி ஆட்சியில் எண்ணற்ற நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும், இந்த திட்டங்கள் தொடர ஆதரவு அளிக்குமாறு நடிகை நமீதா கேட்டுக்கொண்டுள்ளார். இதற்கு நடிகை சுஹாசினி கொடுத்த பதிலடியை கவுன்ட்டர் பாயிண்டில் பார்ப்போம்.