எனக்கு எதிரி யார் என்பதை நான் தான் தீர்மானிப்பேன் - சீமான் - சீமான் ஈடிவி பாரத்

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Apr 2, 2021, 6:59 AM IST

Updated : Apr 2, 2021, 10:39 PM IST

திருவொற்றியூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் நமது ஈடிவி பாரத்துக்குப் பிரத்யேகப் பேட்டியளித்தார். அப்போது, திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளைக் கடுமையாக விமர்சித்த அவர், தன்னை பாஜகவின் பி - டீம் என்று கூறுவதில் எந்தவித உண்மையும் இல்லை எனத் தெளிவுப்படுத்தினார். பாஜகவை தொடர்ந்து கடுமையாக விமர்சித்துவரும் தான் எப்படி பாஜகவின் பி - டீமாக இருக்க முடியும் என்றும் கேள்வியெழுப்பினார்.
Last Updated : Apr 2, 2021, 10:39 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.