கோட்டையும் நமதே... மலைக்கோட்டையும் நமதே! 'அதற்கும்' தயாராகும் கே.என். நேரு! - trichy west
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-11619638-thumbnail-3x2-knn.jpg)
திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதன்மைச் செயலாளரும், திருச்சி மேற்குத் தொகுதியின் வேட்பாளருமான கே.என். நேரு அதிமுக வேட்பாளரை சுமார் 80 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். அடுத்து நேரு அமைச்சர் பதவிக்குத் தயாராகிவருவதாக அறிவாலய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.