TN FLOOD: சுவர்களை தகர்த்து பள்ளியில் பாய்ந்தோடும் காட்டாறு! - திருப்பத்தூரில் வெள்ளம்
🎬 Watch Now: Feature Video

திருப்பத்தூர் மாவட்டத்தில் தொடர் கனமழையின் காரணமாக ஆம்பூரை அடுத்த ஆலங்குப்பம் பகுதியில் உள்ள காட்டாற்றில் நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருந்தது. இந்நிலையில், காட்டாறில் ஏற்பட்ட வெள்ளம், அப்பகுதியின் பள்ளிச்சுவரை உடைத்து வளாகத்தில் பாயுந்து ஓடுகிறது.