ஊர்ந்து சென்று பதவி பெறவில்லை; நடந்து சென்று பதவி ஏற்றேன்: எடப்பாடி பழனிசாமி பதிலடி - ஜெயலலிதா
🎬 Watch Now: Feature Video
எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு முதலமைச்சர் ஆனது எப்படி என்பது அனைவருக்கும் தெரியும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதற்கு எடப்பாடி பழனிசாமி விடுத்த பதிலடியை இன்றைய கவுன்ட்டர் பாயிண்ட்டில் பார்ப்போம்.
Last Updated : Mar 19, 2021, 11:06 PM IST