சினிமாவின் விஞ்ஞானி கமல்ஹாசன் - இயக்குநர் முத்துராமன் சிறப்பு பகிர்வு - 60 years celbration Kamal Haasan's cinema life
🎬 Watch Now: Feature Video
கமல்ஹாசன் திரையுலகிற்கு வந்த 60 ஆண்டுகள் ஆன நிலையில் அவருடைய பாலியப் பருவம் முதல் தற்போது அவர் உலக நாயகனாய் நிமிர்ந்த காலம் வரை தன்னோடு பயணித்த நினைவுகளை பகிர்ந்து கொள்கிறார் இயக்குநர் எஸ்.பி. முத்துராமன்.