திண்டுக்கல்லில் கனமழை - பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி - திண்டுக்கல்லில் கனமழை பெய்தது
🎬 Watch Now: Feature Video
திண்டுக்கல்: நீண்ட நாட்களாக வெய்யில் வாட்டிவந்த நிலையில், இன்று மாலை திடீரென திண்டுக்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.