அருவியில் குளிக்க ஆர்ப்பரிக்கும் கூட்டம்! - திருமூர்த்தி மலை அமன லிங்கேஸ்வரர் வழிபாடு
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-4610380-thumbnail-3x2-hhd.jpg)
திருப்பூர் மாவட்டம் திருமூர்த்தி மலைப் பகுதியில் பெய்த மழையால் பஞ்சலிங்க அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து வருகிறது. இந்நிலையில் சுற்றுலாப் பயணிகள் குடும்பத்தினருடன் திருமூர்த்தி மலைபகுதிக்குச் சென்று அருவியில் குளித்தும் அடிவாரப்பகுதியில் உள்ள அமன லிங்கேஸ்வரரை வழிபட்டும் மகிழ்ச்சியுடன் செல்கின்றனர்.