கே. பாலகிருஷ்ணனை நேரில் சென்று நலம் விசாரித்த முதலமைச்சர் - mk stalin
🎬 Watch Now: Feature Video

சென்னை ராஜிவ் காந்தி பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணனை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (அக். 31) நேரில் சென்று நலம் விசாரித்தார். அப்போது, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உடனிருந்தார்.
Last Updated : Oct 31, 2021, 9:01 PM IST