நான்கே நாட்களில் எட்டு குழந்தைகள் உயிரிழப்பு! - அலட்சியத்தால் தொடரும் அவலம்... - ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை
🎬 Watch Now: Feature Video
ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. அந்தச் சோகம் ஆறுவதற்கு முன்பாகவே தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில், பெற்றோரின் அலட்சியத்தால் குழந்தைகள் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. அந்த வகையில் நான்கே நாட்களில் எட்டு குழந்தைகள் உயிரிழந்த சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
Last Updated : Nov 6, 2019, 9:38 AM IST