மழை நீர் வடிகால் சீரமைப்புப் பணிகளை ஆய்வு செய்த முதலமைச்சர்
🎬 Watch Now: Feature Video
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (17.3.2022) 9 கோடியே 81 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். கடந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழையின்போது பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புகளை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த ஆய்வின் போது, தமிழ்நாடு முதலமைச்சர், வருகின்ற பருவமழைக்காலத்தில் வெள்ளப் பாதிப்புகள் ஏற்படாத வண்ணம் சென்னையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடித்திட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
Last Updated : Feb 3, 2023, 8:20 PM IST