thumbnail

By

Published : Apr 7, 2022, 3:05 PM IST

Updated : Feb 3, 2023, 8:22 PM IST

ETV Bharat / Videos

பேருந்து மீது மோதிய கனரக லாரி: ஒருவர் உயிரிழப்பு, ஏழு பேர் படுகாயம்

விழுப்புரம் அடுத்த ஜானகிபுரம் கூட்டுச்சாலை அருகே, சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று (ஏப் 6) இரவு அரசு பேருந்து மீது கனரக லாரி மோதிய விபத்தின் சிசிடிவி காட்சிகளை காவல் துறையினர் வெளியிட்டுள்ளனர். இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் உயிரிழந்ததாகவும், மேலும் ஏழு பேர் படுகாயமடைந்துள்ளனர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
Last Updated : Feb 3, 2023, 8:22 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.