'தமிழ்நாட்டிற்கு ரூ.45 ஆயிரம் கோடி பாக்கி; வழங்குமா மத்திய அரசு?' - பேராசிரியர் ஜோதி சிவஞானம் பதில் - central government funds to states
🎬 Watch Now: Feature Video

கரோனா பாதிப்பின் காரணமாக தமிழ்நாடு கடும் நிதி நெருக்கடிக்குத் தள்ளப்பட்டுள்ள நிலையில் மத்திய அரசு தர வேண்டிய மாநில நிலுவைத் தொகை, பேரிடரை பொருளாதார ரீதியாக எதிர்கொள்வது எப்படி உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார் சென்னை பல்கலைக்கழக பொருளாதாரத் துறைத் தலைவர் பேராசிரியர் ஜோதி சிவஞானம்...
Last Updated : Apr 19, 2020, 10:40 PM IST