பொருளாதாரத்தை மீட்க அரசு என்ன செய்ய வேண்டும்? - பொருளாதார வீழ்ச்சி

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Sep 11, 2020, 10:04 AM IST

சென்னை: நாட்டின் பொருளாதாரம் வரலாறு காணாத வகையில் வீழ்ச்சி அடைந்துவரும் சூழலில், அதனை மீட்க மத்திய அரசு போதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை எனப் பல்வேறு தரப்பினரும் குற்றஞ்சாட்டிவருகின்றனர். தற்சார்பு இந்தியா திட்டத்தின்கீழ் அறிவிக்கப்பட்ட தொகையில், 1 விழுக்காட்டை அரசு செலவு செய்திருந்தால்கூட இவ்வளவு பெரிய சரிவு ஏற்பட்டிருக்காது என்கிறார், சென்னை பல்கலைக்கழக பொருளாதார துறைத்தலைவர் பேராசிரியர் ஜோதி சிவஞானம்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.