பெருகுமா பிரம்பு பொருள் உற்பத்தி! - Sale of cane products in Thaikal village
🎬 Watch Now: Feature Video
நாகை மாவட்டம் தைக்கால் கிராமம் பிரம்பு பொருட்களுக்கு பெயர் பெற்ற கிராமமாகும். ஜிஎஸ்டி வரி மற்றும் பிளாஸ்டிக், ரப்பர் பொருட்களின் பெருக்கத்தாலும், சுருங்கிப் போன பிரம்பு தொழில் இனியாவது சுகம் காணுமா!