'வேளாண்மை சார்ந்த பொருளாதாரத்தை பட்ஜெட் பிரதிபலிக்க வேண்டும்' - முனைவர் முத்துராஜா - finance minister nirmala sitharaman
🎬 Watch Now: Feature Video
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வருகின்ற பிப்ரவரி ஒன்றாம் தேதி 2021 -2022ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். அதில், எந்தெந்த துறைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவேண்டும், பொருளாதார வளர்ச்சி எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து அமெரிக்கன் கல்லூரி பொருளாதாரத் துறை தலைவரும், பேராசிரியருமான முனைவர் முத்துராஜா ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு சிறப்பு பேட்டியளித்துள்ளார்.
Last Updated : Jan 31, 2021, 10:53 PM IST