2021 பங்குச் சந்தை: சிறிய முதலீட்டாளர்களின் சந்தேகங்களுக்கு விடையளிக்கிறார் பங்கு சந்தை நிபுணர் அருள் ராஜன்! - மார்ச் மாதத்துக்குப் பிறகு 90 விழுக்காடு உயர்வு
🎬 Watch Now: Feature Video
கரோனா பாதிப்புக்கு மத்தியிலும் இந்திய பங்குச் சந்தைகள் கடந்தாண்டு 16 விழுக்காடு ஏற்றம் கண்டுள்ளது. குறிப்பாக மார்ச் மாதத்துக்குப் பிறகு 90 விழுக்காடு உயர்வு கண்டுள்ளது. பொருளாதார வளர்ச்சியின்றி அந்நிய நிதி நிறுவனங்கள் முதலீடே இதற்கு பிரதான காரணமாக கருதப்படுகிறது. இந்நிலையில், 2021ஆம் ஆண்டில் இந்திய பங்குச் சந்தை செயல்பாடு எப்படி இருக்கும்? சிறிய முதலீட்டாளர்கள் எந்தெந்த பங்குககளை வாங்கலாம்? மியூச்சுவல் பண்டுகளில் முதலீடு செய்வது லாபகரமாக அமையுமா? தங்கத்தில் முதலீடு செய்வது நல்ல யோசனையா? உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் பங்குச் சந்தை நிபுணரும், 'எக்ட்ரா' பங்குச் சந்தை பயிற்சி நிறுவன பயிற்சியாளருமான டி.ஆர்.அருள் ராஜன்.