குடியிருப்புக்குள் புகுந்து நாயை கவ்விச் சென்ற கருஞ்சிறுத்தை - பீதியில் குன்னுார் மக்கள்! - black leopard that entered into colony and taken a dog
🎬 Watch Now: Feature Video
குன்னுார் அருகே குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த கருஞ்சிறுத்தை, நாய் ஒன்றை கவ்விக் கொண்டு செல்லும் சிசிடிவி காட்சிகள் சமூகவலைத் தளங்களில் வைரலாகி வருகின்றன.