தேனி அரசு கல்லூரி வழித்தடத்தில் பேருந்து சேவை தொடக்கம் - theni
🎬 Watch Now: Feature Video
தேனி மாவட்டம், வீரபாண்டி அருகே உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரி வழித்தடத்திற்கான புதிய பேருந்து சேவையை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று கொடி அசைத்து துவக்கி வைத்தார்.