திருவள்ளூர் மாவட்ட நீர் ஆதாரங்கள் தூர்வாரும் பணி தொடக்கம்! - cleaning
🎬 Watch Now: Feature Video
மாவட்ட நிர்வாகத்துடன் தனியார் நிறுவனம் இணைந்து திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள ஏரிகள், குளங்கள், கண்மாய்கள் ஆகிய நீர் ஆதாரங்களை தூர்வாரும் பணி தொடங்கப்பட்டுள்ளது. முதலாக காக்களூர் ஊராட்சிக்குட்பட்ட தாமரை குளம் தூர்வாரும் பணியில் பொதுமக்களும் கலந்துக் கொண்டனர்.