சிந்தா திலிஸ்மத் : 100 ஆண்டுகள் பழமையான யுனானி மருந்து! - herbal
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-9434190-1105-9434190-1604510461259.jpg)
'சிந்தா திலிஸ்மத்' எனும் 100 ஆண்டுகள் பழமையான மருந்து ஹைதராபாத்தில் கண்டுபிடிக்கப்பட்டு, தயாரிக்கப்பட்டு வருகிறது. 1920ஆம் ஆண்டு ஹக்கீம் முகமது மொய்சுதீன் ஃபரூகி என்பவரால், இம்மருந்து கண்டுபிடிக்கப்பட்டது.
கிரேக்க மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் இந்த மருந்தை, இருமல், சளி, தொண்டை வலி, காய்ச்சல் ஆகியவற்றுக்கு நிவாரணியாகப் பயன்படுத்தலாம்.