உலகப் பெருங்கடல் தினம்: கடல் உயிரினங்களை செதுக்கிய மணல் சிற்பக் கலைஞர் - ஒடிசா மாநிலம் புரி கடற்கரை
🎬 Watch Now: Feature Video
இன்று (ஜூன்.08) உலகப் பெருங்கடல் தினத்தை முன்னிட்டு, ஒடிசா மாநிலம், பூரி கடற்கரையில் புகழ்பெற்ற மணல் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் கடல் உயிரினங்களை சித்தரிக்கும் வகையில் மணற் சிற்பம் ஒன்றை உருவாக்கியுள்ளார்.