ரூல்ஸ் னா ரூல்ஸ் தான்... தவறான பாதையில் வந்த பேருந்துக்கு வழிவிடாத இளம்பெண்! - Womens stops bus
🎬 Watch Now: Feature Video
கேரளாவில் தவறான பாதையில் அரசு பேருந்து முந்தி வந்தது. அப்போது எதிரே வந்த இளம்பெண் வண்டியை பேருந்து முன்னாடியே நிறுத்தினார்.இதனால் பேருந்தால் முந்தி செல்ல முடியவில்லை. இந்நிலையில் பேருந்து ஒட்டுநர் இளம்பெண் வண்டியை எடுத்து விட்டுச் சென்று விடுவார் என்று நினைத்தார் ஆனால் இளம்பெண் ஒரு இன்ச் குட நகராமல் கெத்து காட்டினார். அதன் பின்னர் கேரள அரசு பேருந்து ஒட்டுநர் சரியான பாதையில் பேருந்தைத் திருப்பி சென்றார். தற்போது இந்த வீடியோ சமுக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.