பெண்கள் தினம் - தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் சிறப்பு நேர்காணல் - தமிழிசை சவுந்தர ராஜன் சிறப்பு நேர்காணல்
🎬 Watch Now: Feature Video
உலகம் முழுவதும் இன்று பெண்கள் தினம் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டுவருகிறது. இப்போது பல துறைகளிலும் பெண்கள் பல்வேறு சாதனைகளைப் படைத்துவருகின்றனர். இச்சூழ்நிலையில், தெலங்கானா மாநிலத்தின் ஆளுநராக உள்ள தமிழிசை சவுந்தராஜன் தான் கடந்துவந்த பாதை குறித்து இந்த சிறப்பு நேர்கானலில் பகிர்ந்துகொள்கிறார்...