ஈவு இரக்கமின்றி பக்கத்துவீட்டு பெண்ணைக் கொன்ற நபர்: அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சி! - ரோகினி பகுதி
🎬 Watch Now: Feature Video
டெல்லி: ரோகினி பகுதியில் பக்கத்து வீட்டுப்பெண்ணை சரமாரியாக கத்தியால் குத்திய நபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், இச்சம்பவம் குறித்த சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.