கரோனா வைரஸ் - நெகிழ வைக்கும் மணற்சிற்பம்! - Sand art about corona
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-6029078-thumbnail-3x2-sd.jpg)
புவனேஷ்வர்: சீனாவின் வூஹான் மாகாணத்தில் முதலில் பரவிய கரோனா வைரஸ் நோய்த்தொற்று, தற்போது அந்நாடு முழுவதும் மிக வேகமாகப் பரவிவருகிறது. இந்த வைரஸ் தொற்று காரணமாக இதுவரை 900க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், ஒடிசா மாநிலம் புரி நகரிலுள்ள கடற்கரையில் கரோனா வைரஸ் தொடர்பாக மணற்சிற்பம் ஒன்று எழுப்பப்பட்டுள்ளது. இதில் "We stand with China" என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளது.
Last Updated : Mar 17, 2020, 6:15 PM IST