Watch Viral Video: இசை மழைக்கு ஈடாக பண மழை; குஜராத்தில் குதூகலம் - குஜராத் வைரல் வீடியோ
🎬 Watch Now: Feature Video
குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரபல நாட்டுப்புறப் பாடகி ஊர்வசி ரதாதியா. இவர் மேடையில் பாட்டு பாடிக் கொண்டிருக்கையில், அவரின் ரசிகர்கள் அவர் மீது 500, 200, 100 என ரூபாய் நோட்டுகளை பணமழையாக பொழிந்த வீடியோ தற்போது வைரலாகிறது. ஊர்வசி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்தக் காணொலியை பகிர்ந்துள்ளது குறிப்பிடதக்கது.