கோடையிலிருந்து விவசாயிகளைபாதுகாக்க ஏ.சி. டிராலி: அசத்திய இளம் விவசாயிகள் குழு - singhu border farmers protest
🎬 Watch Now: Feature Video
டெல்லியில் கிட்டத்தட்ட 3 மாதங்களுக்கும் மேலாக விவாசாயிகள் போராட்டத்தில் ஈடுப்பட்டுவருகின்றனர். இனி உள்ள காலங்கள் கோடை காலம் என்பதால் அதிலிருந்து விவசாயிகளை பாதுகாத்துக்கொள்ள ஹிரியானாவில் உள்ள சோனிபாட்டைச் சேர்ந்த இளம் விவசாயிகள் குழு ஏர் கண்டிஷனிங் டிராலி டிராக்டரை உருவாக்கியுள்ளனர். இதில் குளிர்சாதன பெட்டி, எல்.இ.டி தொலைக்காட்சி, சிசிடிவி கேமரா உள்ளிட்ட பிற வசதிகள் உள்ளன.