பனிப்போர்வையால் மூடப்பட்ட கேதர்நாத் கோயில் - பனியால் சூழ்ந்த கேதர்நாத் சிவன் கோயில்

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jan 28, 2021, 9:30 PM IST

Updated : Jan 30, 2021, 2:55 PM IST

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கேதர்நாத் சிவன் கோயில் பனிப்போர்வையால் மூடப்பட்டுள்ளது. கடும் பனிப்பொழிவு காரணமாக கடந்தாண்டு நவம்பர் 16ஆம் தேதி இக்கோயில் நடை சாத்தப்பட்டது. இந்தாண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் கோயில் திறக்கப்படும்.
Last Updated : Jan 30, 2021, 2:55 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.