VIRAL VIDEO: ஜேம்ஸ் பாண்ட் பாணியில் ஜவுளிக்கடைக்குள் புகுந்த நபர்! - வைரல் வீடியோ
🎬 Watch Now: Feature Video
தெலங்கானா கம்மம் நகரில் உள்ள ஜவுளிக்கடை ஒன்றில், இரண்டு பெண்கள் துணி எடுத்துக்கொண்டிருந்தபோது இரு சக்கர வாகனம் ஒன்று கடைக்குள் புகுந்தது. அதுதொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.
Last Updated : Nov 10, 2021, 5:51 PM IST