' கோத்தபய ராஜபக்ச ரத்த வெறி பிடித்த மிகக்கொடியவன்' - வைகோ கடும்தாக்கு - Vaiko's struggle against the arrival of Gotabhaya Rajapaksa

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Nov 28, 2019, 12:54 PM IST

Updated : Nov 28, 2019, 3:47 PM IST

இந்தியா வரும் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சவின் வருகையை எதிர்த்து டெல்லியில் வைகோ தலைமையில் மதிமுகவினர் போராட்டம் நடத்தினர். போராட்டத்தின்போது பேசிய வைகோ, ' நான் சிங்களவர்கள் வாக்களித்து தான் வெற்றி பெற்றேன் என்று கூறியவர் கோத்தபய ராஜபக்ச. மகிந்த ராஜபக்சவை விட கோத்தபய ராஜபக்ச ரத்த வெறி பிடித்த மிகக் கொடியவன்' என்று தெரிவித்தார்.
Last Updated : Nov 28, 2019, 3:47 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.