குழந்தையுடன் சென்று கொண்டிருந்த பெண்ணிடம் செயின் பறிப்பு - சிசிடி காட்சி வெளியீடு! - குழந்தையுடன் சென்று கொண்டிருந்த பெண்ணிடம் செயின் பறிப்
🎬 Watch Now: Feature Video
டெல்லி, சாவ்லா பகுதியில் பெண் ஒருவர் பள்ளி பயிலும் தனது குழந்தையை அழைத்துக்கொண்டு தெருவில் நடந்து சென்றபோது, அடையாளம் தெரியாத நபர்கள் ஒருவர் பின்னால் இருந்து பதுங்கி வந்து பெண்ணின் செயினை பறித்து கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பி ஒடும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.