வெள்ளத்தால் 7 மாத குழந்தை உட்பட மூவர் பலி! - மலப்புரம்

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Sep 22, 2019, 1:02 PM IST

மலப்புரம்: கேரள மாநிலம் களிகவ் பகுதியில் உள்ள சிங்ககல்லு நீர்வீழ்ச்சியை சுற்றிப்பார்க்க 15 பேர் கொண்ட குழு சென்றுள்ளது. அப்போது திடீரென ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி யூசுப், ஜுவாரியா மற்றும் 7 மாத குழந்தையான அபீஷா ஆகியோர் உயிரிழந்தனர். அவர்களின் சடலங்கள் நீலாம்பூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக கொண்டு செல்லப்பட்டன. திடீரென ஏற்பட்ட வெள்ளத்தில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.