வாசனை நகரம் கன்னோஜ்! - The fragrant city Kannauj
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-11984288-thumbnail-3x2-kannaujreedit.jpg)
புனித நதியான கங்கை ஆற்றங்கரையில் அமைந்துள்ளது கன்னோஜ். ஹர்ஷ்வர்தன் மன்னனின் தலைநகராக இருந்துவந்த இந்த நகரம் வரலாற்றில் அதன் வளமைக்காக அறியப்படுகிறது. வளமைக்காக மட்டுமல்ல; இங்குத் தயாராகும் உலகத்தரம்வாய்ந்த வாசனைத் திரவியங்களுக்காகவும்தான்!
Last Updated : Jun 2, 2021, 10:28 AM IST